கவிதையாயினி


















வென் பட்டு போன்ற தலை மயிராய் 
கனிந்த தலைவனும் 

காதோரம் தலைவனிடம் இரவல் பெற்ற வென் மயிரை 

மஞ்சளிட்டு பொன் ஜரிகையாய்யிட்ட தலைவியும் 

உழைத்த களைப்போடும், மக்களை உயர்த்திய களிப்போடும்

தலைவியிடம் தோள் சாய்ந்த தலைவனை 

கனிந்த மார்போடு தலைவனையே மாராப்பாய் சூடிய

தலைவியோ வைரம் பாய்ந்த உறவாக ஜொலிக்க   

வென் பட்டும் ஜரிகையையும் ஒன்றாய் நெய்தல் போன்ற 

காதலை கண் நிறைய கண்டேன் பயணத்தில்.

Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்