மகிழ்ச்சி:

பணக்காரனுக்கு ஒரு வேளை நிம்மதியான உறக்கம்
பிச்சைகாரனுக்கு ஒரு வேளை உணவு.



துக்கம்:

மகனை பிரிந்த பெற்றோர்க்கும்
பெற்றோரை பிரிந்த மகளுக்கும்.




புகழ்ச்சி:

உயர்ந்தாலும் நிம்மதி இல்லை
தாழ்ந்தாலும் நிம்மதி இல்லை.




வெட்கம்:

சமூகத்தின் எதிர்பார்ப்பு
தாழ்ந்தோர் ஆயுதம்.





Comments

Popular posts from this blog

எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்

பத்து பேரதிசியத்தில் ஒன்று

பறம்பு மலையும், பாரி வேந்தனும்